கடந்த சில மணி நேரங்களாக, ஜெருசலேம் தின நிகழ்வுகளைக் குறிக்க வந்த இளைஞர்களுக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் இடையே ஜெருசலேம் பழைய நகரின் சந்துப் பொந்துகளில் பல்வேறு மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
அங்குச் செயல்பட்ட காவல்துறினரும் எல்லைக் காவல் படையினரும் (மகாவ்) சம்பந்தப்பட்டவர்களைப் பிரித்து, பல்வேறு மையங்களிலும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
குறுகிய காலத்திற்குள் முழுமையான கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.



