ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதால் அல்லது வேகமாகத் திறக்கப்பட்டு வருவதால் அதிபர் சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். சீனாவில் நமது சந்திப்பு ஒரு சிறப்பான மற்றும் ஒருவேளை வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பாக இருக்கும். அதிபர் சி உடன் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் — பல சாதனைகள் படைக்கப்படும்! அதிபர் டோனால்ட் ஜே. ட்ரம்ப்
ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதால் அல்லது வேகமாகத் திறக்கப்பட்டு வருவதால் அதிபர் சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படுவது குறித்து அதிபர் சி மகிழ்ச்சியடைவதாகவும், சீனாவுடன் ஒரு " வரலாற்றுச் சிறப்புமிக்க" சந்திப்பை எதிர்நோக்குவதாகவும் ட்ரம்ப ட்ரூத் சோசியல் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.



