தோல்வியடைந்து வரும் நியூயார்க் டைம்ஸ், பொய்யான செய்திகளை வெளியிடும் சிஎன்என் மற்றும் பிற ஊடகங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஈரான் விவகாரம் தொடர்பாக அதிபர் டானைல் ஜே. டிரம்ப்பை விமர்சிக்க அவர்கள் தீவிரமாக ஒரு காரணத்தைத் தேடுகிறார்கள், ஆனால் அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சரியான நேரத்தில் அவர்கள் ஏன் வெறுமனே சொல்லக்கூடாது, அருமையான வேலை, திரு. அதிபர், என்று கூறிவிட்டு தங்களின் நம்பகத்தன்மையை மீண்டும் பெறத் தொடங்கலாமே???
தோல்வியடைந்து வரும் நியூயார்க் டைம்ஸ், பொய்யான செய்திகளை வெளியிடும் சிஎன்என் மற்றும் பிற ஊடகங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ஈரான் மீதான தனது நடவடிக்கைகளை ஊடகங்களால் விமர்சிக்க முடியாது என்று டிரம்ப் கூறியுள்ளார், மேலும் அதற்குப் பதிலாக தன்னைப் பாராட்டும்படி அவர் பரிந்துரைத்துள்ளார்.



