என் மகன் டான் ஜூனியர் மற்றும் டிரம்ப் குடும்பத்தின் புதிய உறுப்பினரான விரைவில் அவரது மனைவியாகப் போகும் பெட்டினாவுடன் இருக்க நான் மிகவும் விரும்பியபோதிலும், அரசாங்கம் தொடர்பான சூழ்நிலைகளும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மீதும் நான் கொண்டுள்ள அன்பும் என்னை அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த முக்கியமான காலகட்டத்தில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் நான் தொடர்ந்து இருப்பது முக்கியம் என்று உணர்கிறேன். டானுக்கும் பெட்டினாவுக்கும் வாழ்த்துகள்! அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்
என் மகன் டான் ஜூனியர் மற்றும் டிரம்ப் குடும்பத்தின் புதிய உறுப்பினரான விரைவில் அவரது மனைவியாகப் போகும் பெட்டினாவுடன் இருக்க நான் மிகவும் விரும்பியபோதிலும்,
"அரசாங்கம் தொடர்பான சூழ்நிலைகள்" மற்றும் அமெரிக்கா மீதான அன்பு காரணமாக குடும்ப நிகழ்ச்சியை ரத்து செய்கிறார் டொனால்ட் டிரம்ப்.



