ஆப்கானிஸ்தான் போர்: 20 ஆண்டுகள், 2,000 பேர் மரணம்.
ஈராக் போர்: 9 ஆண்டுகள், 4,600 பேர் மரணம்.
வியட்நாம் போர்: 19 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள், 58,220 பேர் மரணம்.
கொரியப் போர்: 3 ஆண்டுகள் மற்றும் 1 மாதம், 36,574 பேர் மரணம்.
வெனிசுலா போர்: 1 நாள், 0 பேர் மரணம்.
ஈரான் ராணுவ மோதல்: 4 மாதங்கள், 18 பேர் மரணம்.
ஆப்கானிஸ்தான் போர்: 20 ஆண்டுகள், 2,000 பேர் மரணம்.
போர் உயிரிழப்பு எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பார்த்தும், மோதலுக்கான செலவு குறித்துக் கேள்வி எழுப்பியும் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



