உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, வடக்கு பகுதி குடியிருப்பாளர்கள் மீதான நேரடி அச்சுறுத்தலை அகற்றுவதாகும் – அதை நீங்கள் உறுதியுடன் நிறைவேற்றி வருகிறீர்கள்.” “இஸ்ரேல் ராணுவம் போரில் ஈடுபட்டுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நாங்கள் மிகுந்த பலத்துடன் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் நுழைந்துள்ளோம்…