யூடாவின் 4-வது காங்கிரஸ் தொகுதியின் அருமையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் மைக் கென்னடிக்கு ஆதரவளிப்பதில் எனக்குப் பெரும் பெருமை! நிரூபிக்கப்பட்ட தலைவரான மைக், புகழ்பெற்ற காங்கிரஸ் உறுப்பினராவதற்கு முன்பு, குடும்ப நல மருத்துவராகவும், வழக்கறிஞராகவும், மிகவும் மதிக்கப்படும் மாநில சட்டப்பேரவை உறுப்பினராகவும் தனது சமூகத்திற்குச் சிறப்பாக சேவை செய்துள்ளார். காங்கிரஸில், அவர் நமது பொருளாதாரத்தை வளர்க்கவும், வரிகளையும் விதிமுறைகளையும் குறைக்கவும, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை (MADE IN THE U.S.A.) என்பதை ஊக்குவிக்கவும், அமெரிக்க எரிசக்தி ஆதிக்கத்தை கட்டவிழ்த்துவிடவும், நமது எல்லையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், புலம்பெயர்ந்தோர் குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும், நமது ராணுவம் மற்றும் படைவீரர்களை வலுப்படுத்தவும், எப்போது முற்றுகைக்கு உள்ளாகும் நமது 2-வது திருத்தத்தைப் பாதுகாக்கவும் அயராது போராடி வருகிறார். மைக் கென்னடிக்கு எனது முழுமையான மற்றும் பரிபூரண ஆதரவு உள்ளது. குடியரசுக் கட்சியின் முதன்மைக் தேர்தலுக்கான தேர்தல் நாள் செவ்வாய்க்கிழமை, ஜூன் 23-ம் தேதி ஆகும். வெளியே சென்று மைக்கிற்கு வாக்களியுங்கள் – அவர் உங்களை ஏமாற்ற மாட்டார்! உங்கள் வாக்களிப்பு மையத்தை இங்கே கண்டறியவும்:
யூடாவின் 4-வது காங்கிரஸ் தொகுதியின் அருமையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் மைக் கென்னடிக்கு ஆதரவளிப்பதில் எனக்குப் பெரும் பெருமை!
யூடாவின் 4-வது காங்கிரஸ் தொகுதியின் அருமையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் மைக் கென்னடிக்கு ஆதரவளிப்பதில் எனக்குப் பெரும் பெருமை!



