போலந்து அதிபராக கரோல் நவ்ரோக்கி வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையிலும், அவரை ஆதரிப்பதில் பெருமிதம் கொண்டவர் நான் என்பதன் அடிப்படையிலும், அவருடனான நமது உறவின் அடிப்படையிலும், போலந்துக்கு கூடுதலாக 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விவகாரத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! அதிபர் டொனால்ட் ஜே. ட்ரம்ப்
முக்கியச் செய்திஅரசியல்
போலந்து அதிபராக கரோல் நவ்ரோக்கி வெற்றிபெற்றதன் அடிப்படையிலும், அவரை ஆதரிப்பதில் பெருமிதம் கொண்டவர் நான் என்பதன் அடிப்படையிலும், அவருடனான நமது உறவின் அடிப்படையிலும்,
போலந்து அதிபராக கரோல் நவ்ரோக்கி தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, போலந்துக்கு கூடுதலாக 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சேவைகள்
பொருண்மைகள்