குர்துகள் மீது இனப்படுகொலை நடத்தும் யூத எதிர்ப்பு சர்வாதிகாரி எர்டோகன், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்து, தனது சொந்த மக்களை அடக்கி, அரசியல் எதிரிகளைச் சிறையில் அடைப்பவர்; இஸ்ரேல் அரசுக்கு நன்னெறி போதிக்கக்கூடிய கடைசி நபர் அவர்தான். இஸ்ரேல் அரசும், உலகின் மிகவும் தார்மீக ராணுவமான இஸ்ரேல் ராணுவமும், மத்திய கிழக்கையும் முழு உலகையும் அச்சுறுத்தும் ஈரானுக்கும் அதன் பினாமி அமைப்புகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பலத்துடன் செயல்படும்.