
ஐநா கூட்டத்தில் நெதன்யாகு பேச்சு: ஈரானின் அணுஆலைகள் மீதான தாக்குதல் கடினமானதுதான், ஆனால் முடிவு செய்வது எளிது
அணு குண்டுகளைத் தடுப்பதற்காக ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் சிதைப்பது கடினமான ஆனால் எளிதான முடிவு என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐநா பொதுப்பேரவையில் தெரிவித்தார்.