கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு லெபனானில் ஹிஸ்புத் பயங்கரவாத அமைப்பின் 380-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது: ஹிஸ்புத் பயங்கரவாத அமைப்பின் ஏவுதளங்கள், தலைமைககங்கள் மற்றும் பயங்கரவாதிகள் தாக்கபட்டனர். தெற்கு லெபனானில் தரைவழிப் படைகளின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, கடந்த 24 மணி நேரத்தில் ஹிஸ்புத் பயங்கரவாத அமைப்பின் 380-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தாக்கப்பட்ட உள்கட்டமைப்புகளில் அடங்கியவை: பயங்கரவாதிகள், தலைமைப்பீடங்கள் மற்றும் இஸ்ரேல் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட பல ஏவுதளங்கள், இவை விரைவான நடவடிக்கைகள் மூலம் அழிக்கப்பட்டன. இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பில் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது மற்றும் அரசியல் தலைமையின் வழிகாட்டுதல்களின்படி செயல்படும்.