போ நிறுத்தத்திற்குப் பிறகு, எருசலேமில் மரபுவழி பாஸ்கா பண்டிகையைப் பாதுகாக்க இஸ்ரேலிய அதிகாரிகள் உதவி
போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, எருசலேமின் பழைய நகரில் உள்ள திருக்கல்லறைத் தேவாலயத்தில் நடைபெறும் 'புனித நெருப்பு' சடங்கு உட்பட மரபுவழி பாஸ்கா பண்டிகையை இஸ்ரேலிய அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர்.
