ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களின் முழுமையான மற்றும் ஒட்டுமொத்த அழிப்புதான் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்.
விமானிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்காத ஊடகங்களை விமர்சித்துள்ள டிரம்ப், 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' ஈரானின் அணுசக்தி தளங்களை முற்றிலுமாக அழித்ததாகக் கூறினார்.