17 மில்லியன் டாலர்கள் யூதேயா மற்றும் சமாரியாவில் சுற்றுலா மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு
இஸ்ரேல் சுற்றுலாத்துறை அமைச்சகம், யூதேயா மற்றும் சமாரியாவில் சுற்றுலாவை மேம்படுத்தவும் பழங்காலப் பொருட்களைப் பாதுகாக்கவுமான "பைபிள் பூமி" திட்டத்தில் 17 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.