தங்களது காடுகளையும் அங்குள்ள புதர்களையும் முறையாகப் பராமரிக்கத் தவறியதற்காக கனடாவை நாங்கள் பொறுப்பேற்கச் செய்கிறோம்,
காட்டுத் தீ விவகாரத்தில் கனடாவை குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், காற்று மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதுடன், "வேண்டுமென்றே செய்யப்படும் அலட்சியம்" காரணமாக வர்த்தக வரிகளை விதிப்பதாக மிரட்டியுள்ளார்.