68%மான இஸ்ரேலியர்கள் துருக்கியை தேசியப் பாதுகாப்புக்கு ஒரு ஆபத்தான அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர்
ஜெருசலேம் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகார மையத்தின் (JCFA) ஆய்வு ஒன்று, 68%மான இஸ்ரேலியர்களும், குறிப்பாக யூத இஸ்ரேலியர்களில் 77% பேரும் துருக்கியை ஒரு ஆபத்தான பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுவதைக் காட்டுகிறது. பலரும் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.