ஜெருசலேம், 17 ஜூன், 2026 (TPS-IL) — கடந்த ஆண்டு போ நிறுத்தத் தொடக்கத்திலிருந்து ஐநா, சர்வதேச அமைப்புகள் மற்றும் நன்காடை வழங்கும் நாடுகள் வழியாக 10 லட்சத்திற்கும் அதிகமான குடில்கள் ( கூடாரங்கள் ) காசா முனைக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய அமைப்பான COGAT (பிராந்தியங்களில் அரசாங்க நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு: யூதேயா மற்றும் சமாரியா மற்றும் காசா முனை நோக்கி) தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை மட்டும், ஐக்கிய அரபு அமீரகத்தின் நன்கொடையின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான புதிய குடில்களைக் கொண்ட டஜன் கணக்கான லாரிகள் காசா முனைக்குள் நுழைந்தன. அதே நேரத்தில், மெத்தைகள் மற்றும் போர்வைகளைக் கொண்ட UNICEF-இன் கூடுதல் டஜன் கணக்கான லாரிகளும் நுழைந்தன.