காவல்துறை அதிகாரிகளும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்தில் உள்ளனர், மேலும் அப்பொருளைச் பரிசோதிப்பதற்கும் எந்தவொரு அச்சத்தையும் தவிர்ப்பதற்கும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். நிகழ்விடத்தில் செயல்படும் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், அப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறும், அவ்விடத்திலிருந்து விலகியிருக்குமாறும் பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.