பிரான்சில் நடைபெற்ற G-7 உச்சிமாநாட்டின் போது இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி என்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக மீண்டும் மீண்டும் கேட்டார். அணு ஆயுதம் பெறுவது அல்லது உருவாக்குவதிலிருந்து ஈரானைத் தடுக்கும் விசயத்தில், இத்தாலியை உண்மையிலேயே நேசிக்கும் மற்றும் பாதுகாக்கும் நாடான அமெரிக்காவின் கோரிக்கையை அவர் நிராகரித்ததால் (ஆனால் நேட்டோவும் அதைத்தான் செய்தது!), இத்தாலியில் அவரது செல்வாக்கு குறைந்து வருகிறது, மோசமாகச் செயல்பட்டு வருகிறார். இத்தாலியின் தரையிறங்கும் தளங்கள் அல்லது ஓடுபாதைகளைப் பயன்படுத்தக் கூட அவர் எங்களை அனுமதிக்கவில்லை, இது ஒரு பெரிய லாஜிஸ்டிக்சு ரீதியான அசௌகரியமாகும், அமெரிக்கா இத்தாலியையும் மற்றும் பிற “சுயபிரகடன” நேட்டோ நட்பு நாடுகளையும் பாதுகாக்க ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை பங்களிக்கிறது என்ற போதிலும் இது நடந்தது. இப்போது, அமெரிக்கா ஈரானை ராணுவ ரீதியில் தோற்கடித்த பிறகு, தனது “மதிப்பெண்களை” உயர்த்திக் கொள்வதற்காக அவர் மீண்டும் நண்பராக விரும்புகிறார். நன்றி வேண்டாம்!!! தலைவர் DJT
முக்கியச் செய்திஅரசியல்
பிரான்சில் நடைபெற்ற G-7 உச்சிமாநாட்டின் போது இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி என்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக மீண்டும் மீண்டும் கேட்டார்.
பிரான்சில் நடைபெற்ற G-7 உச்சிமாநாட்டின் போது இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி என்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக மீண்டும் மீண்டும் கேட்டார்.
சேவைகள்
பொருண்மைகள்