
"வலதுசாரிக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே சமநிலை நிலவுகிறது"
வலதுசாரிகளுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே சமநிலை நிலவுவதாகக் கூறி, வாக்குகளை வீணாக்க வேண்டாம் என எச்சரித்துள்ள பிரதமர் நெதன்யாகு, லிகுட் கட்சிக்கு வாக்களிக்குமாறு குடிமக்களை வலியுறுத்துகிறார்.