வருத்தத்திற்குரிய வகையில், மேயர் மம்தானி நியூயார்க்கை நாசமாக்குகிறார்!
டொனால்ட் டிரம்ப் 'டிரூத் சோஷியல்' தளத்தில் மேயர் மம்தானியைக் விமர்சித்துள்ளார். "வரி, வரி, வரி" கொள்கைகள் நியூயார்க்கை நாசமாக்குவதாகவும் மக்கள் தப்பியோடக் காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
