
ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தடுப்புக் கருவியான 'ஸ்கை சோனிக்' அமைப்பை அறிமுகப்படுத்தியது ரஃபேல்
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனது 'ஸ்கை சோனிக்' தடுப்புக் கருவியை வாஷிங்டனில் நடைபெற்ற AUSA கண்காட்சியில் இஸ்ரேலின் ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.