பிரதமர் பதவிக்கு நெதன்யாகுவை பரிந்துரைக்க ஷாஸ், ரிலீஜியஸ் சியோனிசம், ஓட்ஸ்மா யெஹூதிட் கட்சிகள் முடிவு
இஸ்ரேலின் மூன்று கட்சிகளான ஷாஸ், ரிலீஜியஸ் சியோனிசம் மற்றும் ஓட்ஸ்மா யெஹூதிட் ஆகியவை பிரதமர் பதவிக்கு பெஞ்சமின் நெதன்யாகுவை அதிபர் ஹெர்சாக்கிடம் பரிந்துரைக்கவுள்ளன.