வட காசாவில் 1.5 கிலோமீட்டர் பயங்கரவாத சுரங்கப்பாதையை அழித்தது இஸ்ரேல் ராணுவம்
பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வட காசாவில் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள பயங்கரவாத சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவப் படையினர் அழித்துள்ளனர்.