
முக்கியக் கட்டமைப்புகளைப் பாதுகாக்க சொந்தமாக மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கவுள்ள இஸ்ரேல்
மின்சாரம் மற்றும் குடிநீர் அமைப்புகள் போன்ற முக்கியக் கட்டமைப்புகளை வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில், இஸ்ரேல் தனது சொந்த மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை உருவாக்கும் என்று பிரிகேடியர் ஜெனரல்…