வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த துபாய் இஸ்ரேயர் மீட்பு விமானப் பயணத்தை ரத்து செய்தது ஐக்கிய அரபு அமீரகம்
பாதுகாப்புக் கவலைகள் காரணமாக, துபாயில் இருந்து டெல் அவிவ் செல்லும் இஸ்ரேயர் நிறுவனத்தின் வியாழக்கிழமை மீட்பு விமானப் பயணத்தை ஐக்கிய அரபு அமீரகம் ரத்து செய்துள்ளது. இதனால் இஸ்ரேலியப் பயணிகள் தவிக்க நேரிட்டுள்ளது.