இஸ்ரேலிய குடிமக்களுக்கு மாலத்தீவு தடை, சொத்து வாங்குவதற்கும் கட்டுப்பாடு
இஸ்ரேலிய குடிமக்களுக்கு நிரந்தர தடை விதிக்கவும், முக்கிய ரியல் எஸ்டேட் திட்டங்களில் அவர்கள் சொத்து உரிமைகளைப் பெறுவதைத் தடுக்கவும் இரண்டு மசோதாக்களை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார்...