ஈரானிய உளவுத்துறைக்காக ஓராண்டு உளவு பார்த்த விவகாரம்: இஸ்ரேலிய ராணுவ வீரர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதிவு
ஈரானிய உளவுத்துறைக்காக ஓராண்டு உளவு பார்த்து, ரகசிய ராணுவத் தகவல்களை வழங்கியது மற்றும் ஆட்களைச் சேர்க்க உதவியதற்காக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வீரர் ஒருவர் மீது கடுமையான தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன…