
முக்கிய கனிம தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஐந்து இஸ்ரேலிய திட்டங்களுக்கு நிதி உதவி
முக்கிய கனிம தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக ட்ரில்சி (Drillzy) உட்பட ஐந்து இஸ்ரேலிய திட்டங்களுக்கு, இஸ்ரேலின் புதுமை கண்டுபிடிப்பு ஆணையமும் எரிசக்தி அமைச்சகமும் நிதி உதவி பெற்றுக்கொடுத்துள்ளன.