
டெல் அவிவ் மருத்துவமனையில் விந்தணுக்கள் மாறியிருக்கலாம் என்ற சந்தேகம் குறித்து இஸ்ரேல் விசாரணை
டெல் அவிவில் உள்ள அசுட்டா மருத்துவ மையத்தில் பெண் ஒருவரின் மரபணுப் பரிசோதனை முடிவுகளைத் தொடர்ந்து, விந்தணு மாறியிருக்கலாம் என்ற சந்தேகம் குறித்து இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.