காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் உளவுத்துறை தளபதி கொல்லப்பட்டார்
தெற்கு காசாவில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் ராணுவ உளவுத்துறை தளபதி ஹமுதா அபு தகா கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.
தெற்கு காசாவில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் ராணுவ உளவுத்துறை தளபதி ஹமுதா அபு தகா கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.
வடக்கு காசா முனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கி, அகமது யஹ்யா இப்ராஹிம் என்ற பயங்கரவாதியை ஒழித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்தது ...