100 மி.மீ வரை மழை மற்றும் திடீர் வெள்ள அபாயம்: தீவிர வானிலை எச்சரிக்கையை விடுத்தது இஸ்ரேல்
இந்த வார இறுதியில் வடக்கு முதல் தெற்கு வரை 100 மி.மீ-க்கும் அதிகமான மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று கணித்து இஸ்ரேலின் வானிலை ஆய்வு மையம் தீவிர வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.