லெபனானின் தஹியேவில் உள்ள ஹிஸ்புத் பயங்கரவாதத் தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலிய ராணுவம்
இஸ்ரேலிய குடிமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, லெபனானின் தஹியேவில் உள்ள ஹிஸ்புத் பயங்கரவாதத் தலைமையகத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தாக்கியது.