பீத்தார் இல்லித்தில் உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டு 10 குழந்தைகள் உட்பட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
பீத்தார் இல்லித் திருமண நிகழ்வொன்றில் உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடுமையான வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் 10 குழந்தைகள் உட்பட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்…