
பெத் ஹானூன் பகுதியில் ஹமாஸின் 11 கிலோமீட்டருக்கும் அதிகமான நிலத்தடி சுரங்கப் பாதை கண்டறிந்து அழிக்கப்பட்டது
காசா பகுதியில் உள்ள பெத் ஹானூனில் 11 கி.மீ க்கும் அதிகமான ஹமாஸ் சுரங்கப் பாதைகளையும், நூற்றுக்கணக்கான பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் இஸ்ரேல் ராணுவம் அழித்தது.