
இன்று, கடந்த 250 ஆண்டுகளாக நமது மாபெரும் நாட்டைத் தக்கவைத்துள்ள அமெரிக்கத் தலைமுறையினர் மீது நான் ஆழ்ந்த நன்றியுணர்வை உணர்கிறேன்.
அமெரிக்கத் தலைமுறையினருக்கு நன்றி தெரிவித்தும், நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாக உறுதியளித்தும் ஜே.டி. வான்ஸ் ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார்.