
காசாவில் கொல்லப்பட்ட அல் ஜசீரா நிருபர் ஹமாஸின் ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்க உதவினார்
காசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அல் ஜசீரா நிருபர் முஹம்மது வஷா, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானத் தயாரிப்பில் ஈடுப்பட்ட ஹமாஸின் முக்கிய செயற்பாட்டாளர் என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது.