துபாயில் இருந்து 7,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மீட்பு: நடவடிக்கை நிறைவடைய உள்ளது
குடிமக்களை சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை வியாழக்கிழமை முடிவுக்கு வருவதையொட்டி, துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து 7,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் விமான மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.