ஜெர்மனியின் அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களுக்கு உபகரணங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வென்றது இஸ்ரேலின் எல்பிட்
இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ், ஜெர்மனியின் அடுத்த தலைமுறை F-128 போர்க்கப்பல்களுக்கு தனது அக்வா மரைன் கடல்சார் பாதுகாப்பு அமைப்பை பொருத்தவுள்ளது.