மீட்புப் பணிகள் மற்றும் சைரன்களுக்கு இடையில்: அழிவின் களத்திற்கு முதலில் சென்று, அதனை நிர்வகித்து, தீயிற்கிடையே மீட்பப் பணியில் ஈடுபடும் நபர்கள் இவர்கள். போர் முழுவதும், அதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பும் கூட, ஆரஞ்சு நிறக் ஹெல்மெட்டுகளை அணிந்த உள்துறை பாதுகாப்புப் படை (ஹோம் ப்ரண்ட் கமாண்ட்) பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாக்கப்பட்டதன் அடையாளமாக நமது மனதில் பதிந்துள்ளனர். இந்தப் பகுதியில், டெல் அவிவ் மாவட்டத் தளபதி, கர்னல் (ஒய்வு) மிக்கி டேவிட், மீட்புக் களங்களுக்குள்ளான சிக்கலான தன்மைகளுக்குள் நம்மை ஆழமாக அழைத்துச் செல்கிறார். இஸ்ரேல் ராணுவப் பாட்காஸ்டின் 2வது பகுதியைக் காண >>> https://tr.ee/cajZkRd02s