தெற்கு லெபனானில் இருந்த ஹிஸ்புல்லாவின் நிலத்தடி சுரங்கப்பாதையை தகர்த்தது இஸ்ரேல்
தெற்கு லெபனானின் மவுண்ட் டோவ் பகுதியில் தங்குமிடங்களாகவும் கட்டளை அறைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த ஹிஸ்புல்லாவின் நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தகர்த்தது.
