காசா ஊடகம்: செப்டம்பரில் ஹமாஸ் அமைப்பின் 4 மூத்த ராணுவத் தளபதிகள் பலி
ரஃபா பிரிகேட் மற்றும் கான் யூனிஸ் பிரிகேட் தளபதிகள் உட்பட ஹமாஸின் நான்கு மூத்த ராணுவத் தளபதிகள் செப்டம்பரில் உயிரிழந்ததாக காசா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
