ஈரான் தன்னிடம் அணு ஆயுதமோ குண்டோ எப்போதுமே இருக்காது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஈரான் அணு ஆயுதங்கள் இருக்காது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்றும் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமெரிக்கா அணுப் பொருட்களை அழிக்கும் என்றும் கூறியுள்ளார்.