2014 போரின் போது ஹமாஸுடன் ரகசிய தொடர்பு இருந்ததை மறுத்தார் நெதன்யாகு
2014 காசா போரின் போது ஹமாஸுடன் நேரடி ரகசிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மறுத்துள்ளது. மேலும், இந்தச் செய்திகள் பொய்யான அரசியல் தாக்குதல்கள் என அது வர்ணித்துள்ளது.