யூதேயா மற்றும் சமாரியாவில் உள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது தடை விதித்தமைக்கு பதிலடியாக 12 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளரை நாட்டுக்குள் நுழைய விடாமல் தடை செய்கிறது இஸ்ரேல்
யூதேயா மற்றும் சமாரியாவில் உள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது இங்கிலாந்து விதித்த தடைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், 12 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் செயற்பாட்டாளர் ஃபஹத் அன்சாரியையும் நாட்டுக்குள் நுழையவிடாமல் இஸ்ரேல் தடை செய்யவுள்ளது.