குர்திஷ் சிறையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனையிலிருந்து தப்பினார் கனடா யூத மனிதர்
கனடா-இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பென் ஹசின், சமரசம் காரணமாக மரண தண்டனையிலிருந்து நூழிலையில் தப்பிய நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு குர்திஸ்தானில் உள்ள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.