3,00,000 பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து ஆயுதப் பொதுமன்னிப்பை நீட்டித்தது இஸ்ரேல் ராணுவம்
துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உட்பட 3,00,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் IDF-யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் ராணுவம் தனது ஆயுதப் பொதுமன்னிப்பு காலத்தை இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளது.