நேற்று நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அஸ்தோத் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

14 வயது சிறுமி மற்றொரு சிறுமியால் தாக்கி காயப்படுத்தப்பட்டதாகவும், அந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்பு காவல்துறையினர் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரைத் தேடிப் பிடித்து விசாரனைக்காகக் காவலில் வைத்தனர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.