“பாதுகாப்பு விவகாரங்கள் தலைவர்கள் மட்டத்தில் அல்லாமல், சம்பந்தப்பட்ட மட்டங்களில்தான் விவாதிக்கப்படுகின்றன,” என்று நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி இணையதளம் ஒன்றில் அமீரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.