என் நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினேன், மேலும் இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தினத்தன்று வீரதீரமிக்க இந்திய விமானியுடன் இணைந்து ஜோதியை ஏற்றுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன்.

இந்த அழைப்பிற்கு எனக்கு நன்றி தெரிவித்த மோடி, தரையிலும் வானிலும் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகின்றன என்று கூறினார். நமக்கிடையேயான இந்த வலுவான, நீண்டகால உறவிற்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். 🇮🇱 🇮🇳